தீபாவளிக்கு முதல் நாள்.. நவம்பர் 5 அரசு விடுமுறை!
சென்னை: தீபாவளிக்கு முதல் நாளான நவம்பர் 5ம் தேதி தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நவம்பர் 6ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில் சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு லட்சக்கணக்கில் மக்கள் செல்வர். எனவே முதல் நாளான 5ம் தேதி விடுமுறை விட்டால் நல்லது என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இதை ஏற்று நவம்பர் 5ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 5ம் தேதி அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தொழில்நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதை ஈடுகட்ட நவம்பர் 10ம் தேதி பணி நாளாக அரசு அறிவித்துள்ளது. தீபாவளிக்கு தமிழக அரசு ஏற்கனவே சிறப்புப் பேருந்துகளை அறிவித்துள்ளது நினைவிருக்கலாம். ரயில்கள் அனைத்தும் ஏற்கனவே நிரம்பி விட்டன.
தொடர்ந்து 4 நாட்கள் லீவு!
இந்த விடுமுறை காரணமாக தொடர்ந்து நான்கு நாட்கள் அரசு விடுமுறையாக வருகிறது. அதாவது 3 சனி, 4 ஞாயிறு, 5 திங்கள், 6 செவ்வாய் ஆகிய ஆகிய நான்கு நாட்கள் விடுமுறையாக கிடைத்துள்ளது. இதனால் தீபாவளியை மக்கள் படு சிறப்பாக கொண்டாட வாய்ப்பு கிடைத்துள்ளது.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications