தமிழக அரசுக்குப் பெரும் பின்னடைவு.. அடுத்தடுத்து சிபிஐக்கு போகும் முக்கிய வழக்குகள்!
Recommended Video

சென்னை: தமிழக அரசு அடுத்து பெரும் பின்னடைவுகளை கோர்ட்டில் சந்தித்து வருகிறது. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்கு சிபிஐ வசம் போன நிலையில் தற்போது முதல்வர் மீதான புகாரும் சிபிஐக்குப் போயிருப்பது அதிர வைத்துள்ளது.
தமிழக அரசு அடுத்தடுத்து பெரும் சரிவுகளையும், அடியையும் சந்தித்து வருகிறது. நீதிமன்றங்களில் தமிழக அரசு சரமாரியாக பின்னடைவுகளை சந்தித்து வருகிறது. பல்வேறு வழக்குகளில் தமிழக காவல்துறை பின்னடைவுகளைச் சந்தித்து வரும் நிலையில் தற்போது அரசின் உயர் மட்ட அளவில் பின்னடைவுகள் ஏற்படத் தொடங்கியுள்ளன.

[முதல்வர் பழனிச்சாமி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு ]
தமிழக அரசு சமீப காலமாக சந்தித்து வரும் சில சரிவுகள்:
- அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.
- சிலைத் திருட்டு வழக்குகளை சிபிஐக்கு மாற்றம் செய்த தமிழக அரசின் உத்தரவு ஹைகோர்ட்டில் ரத்து
- பல்வேறு சமூகப் போராளிகள் மீது தேச துரோகம் வழக்கு செய்து அவை அனைத்தும் நீதிமன்றங்களில் தள்ளுபடி
- 8 வழிச் சாலைத் திட்டத்தை மேற்கொள்ள இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது
- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
அடுத்தடுத்து தமிழக அரசு இதுபோல நீதிமன்றங்களில் சரிவுகளைச் சந்தித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications