ஜன.5-க்குள் ரேஷன் கடைகளில் பொங்கல் பொருட்களை ஸ்டாக் வைக்க அமைச்சர் உத்தரவு
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பச்சரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஜன.5-ம் தேதிக்குள் ரேஷன் கடைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என அதிகாரிகளுக்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்த்தின் சென்னை கோபாலபுரம் போதுவிநியோகத்திட்ட கிடங்கு, அமுதம் நியாய விலை அங்காடிகள், மண்ணெண்ணெய் வழங்கு நிலையம், பண்ணைப் பசுமைக் கடைகள் உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் காமராஜ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, பொது விநியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இலவச அரிசி, மானிய விலையில் வழங்கப்படும் சர்க்கரை,கோதுமை, சிறப்பு விநியோகத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பருப்பு வகைகள், பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுவதை அவர் பார்வையிட்டார்.
பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையடுத்து , பச்சரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஜன.5-ம் தேதிக்குள் ரேஷன் கடைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது, உணவுத்துறை செயலர் சிவதாஸ் மீனா, உணவுப்பொருள் வழங்கல் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் எஸ்.கொபாலக்கிருஷ்ணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் கா.பாலச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications