எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க மக்களே!
Subscribe to Oneindia Tamil
சென்னை: பேஸ்புக்கில் இந்தப் படத்தைப் பார்த்தபோது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. நிஜமா, பொய்யா என்று கூட தெரியவில்லை.
முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் தேர்தலுக்கு முன்பு அறிவித்த இலவசத் திட்டங்கள் அமலுக்கு வந்தன. அப்படி அறிவிக்கப்பட்ட இலவசத் திட்டங்களில் ஒன்றுதான் இலவச மிக்சி கிரைண்டர் ஆகியவை.

பேஸ்புக்கில் திமுகவைச் சேர்ந்த ஒருவர் தனது பக்கத்தில் இந்தப் படத்தைப் போட்டுள்ளார். பார்த்தவுடன் பகீர் என்று இருந்தது.
அதாவது தமிழக அரசு வழங்கிய இலவச கிரைண்டரில் செடி வளர்த்துள்ளனர். அந்த செடியுடன் கூடிய கிரைண்டர் படத்தைப் போட்டுள்ளார் இவர்.
இது உண்மையா அல்லது செட்டப்பா என்று தெரியவில்லை. ஆனால் பார்த்தவுடன் பகீர் என்று இருக்கிறது.
எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க மக்களே!
More From
-
16 வயசு பிள்ளைங்களுக்கு ஷாக்.. இனி இன்ஸ்டா யூஸ் பண்ண முடியாது! அதிரடியாக உத்தரவிட்ட அரசு! என்னாச்சு? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications