வாக்காளப் பெருமக்களே.. நீங்க மொத்தம் 5.37 கோடி பேர்.. அதில் பெண்கள் 2.68 கோடி.. !
சென்னை: தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து தற்போது 5 கோடியைத் தாண்டி விட்டது.
தமிழகத்தில் தற்போதைய வாக்காளர்களின் எண்ணிக்கை 5.37 கோடி என்று தேர்தல் ஆணையத் தகவல் தெரிவிக்கிறது.
வாக்காளர்களில் ஆண்களே அதிகம் உள்ளனர். அவர்களை விட பெண்கள் குறைவாக உள்ளனர்.

2011ஐ விட அதிகம்
கடந்த 2011ம் ஆண்டில் இருந்ததை விட தற்போது தமிழகத்தில் வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.

புதுமுகங்கள் 66.36 லட்சம் பேர்
வாக்காளர் பட்டியலில் புதிதாக 66 லட்சத்து 36 ஆயிரத்து 836 பேர் சேர்ந்துள்ளனர்.

மொத்தம் 5.37 கோடி
மொத்தம் 5 கோடியே 37 லட்சத்து 52 ஆயிரத்து 682 வாக்காளர்கள் தமிழகத்தில் உள்ளனர்.

ஆண்கள் எத்னை
இதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.. அதாவது, 2 கோடியே 68 லட்சத்து 93 ஆயிரத்து 9 பேர் ஆண் வாக்காளர்கள் உள்ளனர்.

நம்பர் 2 பெண்கள்
2 கோடியே 68 லட்சத்து 56 ஆயிரத்து 677 பேர் பெண் வாக்காளர்கள் வருகிற தேர்தலில் வாக்களிக்கப் போகின்றனர்.

2996 பேர் திருநங்கையர்
தமிழகத்தில் திருநங்கையரின் எண்ணிக்கை 2966 பேர் ஆகும்.

அதிகம் சேர்ந்த பெண்கள்
2011ம் ஆண்டுக்குப் பின்னர் தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் இணைந்தவர்களில் பெண்களே அதிகம் ஆவர். அதாவது 34 லட்சம் பேர் இணைந்துள்ளனர். ஆண்கள் 31 லட்சம் பேர்தான்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications