உளவுத்துறை ஏடிஎஸ்பி ராஜேந்திரன் அதிரடி மாற்றம்- மன்னார்குடி குடும்ப உறவினர் நியமனம்!
உளவுத்துறையில் மாற்றம் தொடங்கியுள்ளது. ஏடிஎஸ்பி ராஜேந்திரன் மாற்றப்பட்டுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக உளவுத்துறை ஏடிஎஸ்பி ராஜேந்திரன் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அவரது இடத்துக்கு நெல்லையைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து முதல்வரானார் ஓ. பன்னீர்செல்வம். இருந்தபோதும் சசிகலாவின் மன்னார்குடி குடும்பம் ஆட்சியை கைப்பற்ற துடியாய் துடிக்கிறது.

முதல் கட்டமாக ஆட்சிக்குள் தலையீடுகளை செய்யத் தொடங்கியுள்ளது. இதன்வெளிப்பாடுதான் உளவுத்துறை ஏடிஎஸ்பியான ராஜேந்திரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ராஜேந்திரன் இடத்தில் நெல்லையைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மன்னார்குடி குடும்பத்தின் உறவினர் என்கிறது போலீஸ் வட்டாரங்கள்.
More From
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications