மகாவீர் ஜெயந்தி: கருணாநிதியை நேரில் சந்தித்து தேர்தல் ஆதரவும் நிதியும் கொடுத்த 'ஜெயின்கள்'
Subscribe to Oneindia Tamil
சென்னை: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு தி.மு.க. தலைவர் கருணாநிதியை ஜெயின் சங்கத்தினர் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அத்துடன் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்ததுடன் நிதியும் கொடுத்தனர்.

மகாவீர் ஜெயந்தி நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது. இந்த நாளையொட்டி சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியை ஜெயின் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தமிழ்நாடு ஜெயின் சங்கத் தலைவர் கரன்ராஜ், துணைச் செயலாளர் ராகேஷ் ஜெயின், அஜித் ஜெயின், சங்கர்லால் ஜெயின் உள்ளிட்ட நிர்வாகிகள் கருணாநிதியை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு தி.மு.க.வுக்கு தங்களது ஆதரவை தெரிவித்ததுடன் தேர்தல் நிதியும் அளித்தனர்.
More From
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications