கொங்கு இளைஞர் பேரவை நிர்வாகிகள் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்
சேலம்: சேலம் மாவட்ட கொங்கு இளைஞர் பேரவை நிர்வாகிகள் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை (தனியரசு) கட்சியைச் சேர்ந்த சேலம் மாவட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் இணைந்தனர்.

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை (தனியரசு) கட்சியைச் சேர்ந்த சேலம் மாவட்டத் தலைவர் வேலுமணி தலைமையில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை (தனியரசு) கட்சியின் மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் ஞானஜோதி, செல்வகுமார், பொதுக்குழு உறுப்பினர் ரவி, மாவட்ட நிர்வாகிகள் மாவட்டப் பொருளாளர் சண்முகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பழனிசாமி, ரமேஷ், மோகனவேல், செந்தில்குமார், மாநகர துணைச் செயலாளர்கள் கண்ணன், சங்கர் தருமபுரி நகரச் செயலாளர் பெரியாமி, ஒமலூர் ஒன்றியச் செயலாளர் சுப்ரமணி உள்ளிட்ட ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.
அப்போது துணைப் பொதுச் செயலாளர் துரைசாமி, சேலம் மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவலிங்கம், இளைஞர் அணி துணைச் செயலாளர் ராஜேந்திரன், சேலம் திமுக வேட்பாளர் உமாராணி, வீரபாண்டி ஒன்றிய துணைச் செயலாளர் சுந்தரராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications