மே தினம்: மதிமுக,தேமுதிக உற்சாக கொண்டாட்டம்
சென்னை: உழைக்கும் வர்க்கத்தினரை உற்சாகப்படும் மே தினம் இன்று கொண்டாடப்பட்டது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம், தேசிய முற்றுப்போக்கு திராவிடர் கழகம் சார்பில் கொடியேற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
128 ஆவது மே தினத்தை முன்னிட்டு, இன்று (01.05.2014) மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகம் தாயகத்தில், கழக அவைத் தலைவரும், ம.தொ.மு. பொதுச்செயலாளருமான சு.துரைசாமி அவர்கள் தொழிலாளர் முன்னணியின் கொடியினை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு முன்னணியின் தலைவர் செ.முத்து தலைமை தாங்கினார். உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் இமயம் ஜெபராஜ், வழக்கறிஞர் ஜி.தேவதா, மாவட்டச் செயலாளர்கள், வடசென்னை - ஜீவன், தென்சென்னை - வேளச்சேரி பி.மணிமாறன் மாநில மகளிர் அணிச் செயலாளர் குமரி விஜயகுமார், செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கோ.நன்மாறன், உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்.

விஜயகாந்த் கொடியேற்றம்
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தொழிலாளர் அமைப்பான தேசிய முற்போக்கு தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் மே தினம் கொண்டாடப்பட்டது.
இன்று காலை சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தொழிற்சங்க பேரவை கொடியினை தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications