ஆஹா.. இதுவல்லவா கண்டுபிடிப்பு.. ரஜினிகாந்த்தை கலாய்க்கும் அமைச்சர் ஜெயக்குமார்
தமிழில் பேசினால் தமிழ் வளராது என்கிற அரிய விஷயத்தை ரஜினி கண்டுபிடித்திருக்கிறார் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : தமிழில் பேசினால் தமிழ் வளராது என்கிற அரிய விஷயத்தை ரஜினிகாந்த் கண்டுபிடித்து இருக்கிறார் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ் மருத்துவக்கல்லூரியின் 30வது ஆண்டுவிழாவை முன்னிட்டு, நேற்று நடந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் எம்.ஜி.ஆர் சிலையைத் திறந்து வைத்து உரையாற்றினார்.

விரைவில் அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட இருக்கும் ரஜினி முதன்முறையாக இந்த மேடையில் அரசியல் பேசினார். அப்போது இதுவரை தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலளித்தார்.
அப்போது, எம்.ஜி.ஆர் கொடுத்த நல்லாட்சியைத் தம்மால் கொடுக்க முடியும் என்று அவர் உறுதியளித்தார். மேலும், இவர் பேசும்போது தமிழில் பேசினால் மட்டும் தமிழ் வளராது. தமிழன் வளர்ந்தால் தான் தமிழ் வளரும் என்று ரஜினி குறிப்பிட்டார்.
இதுகுறித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த ஜெயக்குமார், தமிழில் பேசினால் தமிழ் வளராது என்கிற அரிய விஷயத்தை ரஜினி கண்டுபிடித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், எம்.ஜி.ஆரின் பெயரை வைத்து அரசியலில் புகழ் தேட முயன்றவர்கள் எல்லாம் ஆரம்பித்த வேகத்தில் காணாமல் போய் இருக்கிறார்கள் என்றும் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications