தமிழகத்திற்கு கருணாநிதியின் தலைமை நீடிக்க வேண்டும்.. ஆடிட்டர் குருமூர்த்தி பேட்டி
திமுக தலைவர் கருணாநிதியின் தலைமை தமிழகத்தில் நீடிக்க வேண்டும் என்று துக்ளக் இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி பேட்டி அளித்து இருக்கிறார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் தலைமை தமிழகத்தில் நீடிக்க வேண்டும் என்று துக்ளக் இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி பேட்டி அளித்து இருக்கிறார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக நோய் தொற்று மற்றும் இரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எட்டுக்கும் அதிகமான மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
காவேரி மருத்துவமனையில் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் துக்ளக் இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி. அதன்பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், தமிழகத்திற்கு கருணாநிதியின் தலைமை நீடிக்க வேண்டும். கருணாநிதி திமுகவுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கே தலைவர். தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உருவாக கூடாது.
கருணாநிதி தமிழ்நாட்டுக்கு நிழல் மரம் போல இருப்பவர். அரசியல் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் தமிழகத்துக்கு பெருமை சேர்த்தவர். அவர் விரைவில் குணமாகி வர வேண்டும், என்றுள்ளார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications