இன்று வேஷ்டி தினம்... வேஷ்டி கட்டி வேலை பார்த்த நெல்லை பத்திரிக்கையாளர்கள்...
நெல்லை: இன்று வேஷ்டி தினம் கோலாகலமாக பல்வேறு தரப்பினராலும் கொண்டாடடப்ட்டது. நெல்லையிலும் பத்திரிக்கையாளர்கள் வேஷ்டி அணிந்து வேஷ்டி தினத்தை கொண்டாடினர்.
நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் விதமும் தமிழர்களின் பாரம்பரியத்தை போற்றும் வகையிலும் இன்று வேஷ்டி தினம் கொண்டாடப்படுகிறது.
இதுதொடர்பாக கோ ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் சகாயம் விடுத்த வேண்டுகோளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கோ ஆப்டெக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் வேஷ்டி விற்பனையும் கணிசமாக அதிகரித்தது.

இன்று வேஷ்டி தினத்தை பலரும் வேஷ்டி அணிந்து சந்தோஷமாக கொண்டாடினர்.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று வேஷ்டி தினம் கொண்டாடப்பட்டது.
வேஷ்டி தினத்தை முன்னிட்டு நெல்லையில் பணிபுரியும் அனைத்து பத்திரிக்கையாளும் வேட்டியணிந்து இன்று பணிக்கு வந்தனர். இருந்தாலும் சில அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் சிலர் வேஷ்டி கட்டாமல்,பேன்ட் அணிந்து வந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications