ஐந்தாண்டு வேதனையின் தொடர்ச்சியே ஓராண்டு சோதனை- மு.க.ஸ்டாலின் விளாசல்!
அதிமுகவின் ஐந்தாண்டு வேதனையின் தொடர்ச்சியே ஓராண்டு சோதனை என்று எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை: ஐந்தாண்டு வேதனையின் தொடர்ச்சியாக ஓராண்டு சோதனை என்று அதிமுக ஆட்சி பற்றி எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

அதிமுகவினர் மீண்டும் பதவியேற்று கொண்டு மே 22-ம் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. அதிகார பலத்தால் வென்ற அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே உள்ள வாக்குவித்தியாசம் 1.1 சதவீதம் தான். வாக்களித்த மக்களின் அடிப்படை தேவையை உறுதி செய்யாத ஆட்சியை தமிழகம் சகித்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தின் பொது விநியோக திட்டத்தை உச்சநீதிமன்றமே முன் உதராணமாக காட்டியது. ஆனால் தற்போது பொது விநியோக திட்டம் சீரழிக்கப்பட்டு மக்கள் பட்டினி கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். வேதனைகள் மிகுந்த அதிமுக ஆட்சி ஜனநாயக முறைப்படி வெகுவிரைவில் மாறும். 6 ஆண்டுகள் இருள்சூழ்ந்த தமிழகத்தை சூரியக்கதிர்கள் வெளிச்சத்தை நிச்சயம் பரப்பும்.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications