தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் இன்று மழை பெய்யும்: ரமணன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார்.

TN, Puducherry will recieve rain today: Ramanan

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நேற்று முன்தினம் குமரி கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதி பக்கம் சென்றுவிட்டது. மேலும் நேற்று முன்தினம் புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வுநிலை தமிழகம் அருகே வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கிறது.

இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் இன்று மழை பெய்யும். மேலும் கடலோர மாவட்டங்களில் கனமழையும், டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும் பெய்யும்.

சென்னையில் சில இடங்களில் சில நேரங்களில் மழை பெய்யும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+