விடிவு வருமா? சென்னையில் மார்ச் 24ல் தமிழக- இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக - இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை வரும் 24-ந் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இருதரப்பு மீனவர்களின் பேச்சுவார்த்தையை நடத்த மத்திய அரசும், இலங்கை அரசும் சம்மதம் தெரிவித்துள்ளன. இதன்படி வரும் 24-ந் தேதி சென்னையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில், இலங்கையில் இருந்து 15 மீனவ பிரதிநிதிகள் பங்கேற்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சார்பில் மீனவர்கள் 13 பேரும், அதிகாரிகள் 4 பேரும் புதுச்சேரியில் இருந்து அதிகாரிகள் உட்பட 8 பேரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர்.
முன்னதாக கடந்த 11-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசு முன்வந்தது. ஆனால், போதிய கால அவகாசம் இல்லாததால் அத் தேதியில் பேச்சுவார்த்தை நடத்த இயலாது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
More From
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications