சபாநாயகர் தனபால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி: வீடியோ
சபாநாயகர் தனபால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக சட்டசபை சபாநாயகர் தனபாலுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் ஜெயலலிதா சிகிச்சை எடுத்துக்கொண்ட அப்பல்லோ மருத்துவமனையில் தனபாலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டம் வரும் ஜூலை 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் சபாநாயகர் தனபாலுக்கு நேற்று மாலை வயிற்றுவலியும் காய்ச்சலும் ஏற்பட்டதையடுத்து அவர் சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறியதையடுத்து அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் எப்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்டார்ஜ் ஆவார் என தகவல் இல்லை. இந்த அப்பல்லோ மருத்துவமனையில் தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா 75 நாட்கள் சிகிச்சை பெற்றார்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications