Breaking News: தமிழக பாஜக தலைவர் தமிழிசை மாற்றப்படமாட்டார்- பாஜக தலைமை
தமிழக பாஜக தலைவர் தமிழிசை மாற்றப்பட மாட்டார் என்று பாஜக தலைமை தெரிவித்துள்ளது.
Tamilnadu
oi-Vishnupriya
By Lakshmi Priya
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் மாற்றப்பட மாட்டார் என்று பாஜக பொது செயலாளர் முரளிதரராவ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை மீது மேலிடம் அதிருப்தியில் உள்ளதால் அவர் மாற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து பாஜக பொதுச் செயலாளர் முரளிதர ராவ் கூறுகையில் தமிழக பாஜக தலைவராக தமிழிசை நீடிப்பார்.
அவர் மாற்றப்படவுள்ளதாக கூறும் செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை ஆகும். உண்மைக்கு புறம்பானவை என்று தெரிவித்துள்ளார்.
Jun 29, 2018, 8:33 pm IST
மத்திய அரசின் பாதுகாப்பான மகப்பேறு திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு விருது
டெல்லி விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விருதை பெற்றுக்கொண்டார்
Jun 29, 2018, 7:56 pm IST
தர்மபுரி தொகுதி எம்.பி. அன்புமணி ராமதாசை தடுப்பது ஏன்?
தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
பசுமை வழிச்சாலை குறித்து மக்களிடம் கருத்து கேட்கவிடாமல் அன்புமணி அரசால் தடுக்கப்பட்டார்
Jun 29, 2018, 7:22 pm IST
காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பாதுகாப்பு படை வீரர்கள் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சூடு
3 மணி நேரம் நடந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
Jun 29, 2018, 7:07 pm IST
விஸ்வரூபம்-2 படத்தின் பாடல் இணையத்தில் வெளியீடு
நானாகிய நதி மூலமே என்ற பாடல் இணையத்தில் ரிலீஸ்
Jun 29, 2018, 5:33 pm IST
சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் பணம் அனைத்தும் கருப்பு பணம் அல்ல - அருண்ஜெட்லி
சுவிஸ் வங்கியில் டெபாசிட் இரட்டிப்பானது குறித்து அமைச்சர் அருண்ஜெட்லி விளக்கம்
சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் இருந்தால் கண்டுபிடிக்கப்படும்
சுவிஸில் டெபாசிட் செய்தவர்கள் பலர் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் - அருண்ஜெட்லி
Jun 29, 2018, 4:54 pm IST
8 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் பணியிட மாற்றம் - தமிழக அரசு
ஐபிஎஸ் அதிகாரிகள் 4 பேருக்கு கூடுதல் டிஜிபியாக தமிழக அரசு பதவி உயர்வு
Jun 29, 2018, 4:50 pm IST
காவிரி ஆணையம் தொடர்பாக அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை
காவிரி ஆணையத்தின் தமிழக உறுப்பினர் பிரபாகரும் கூட்டத்தில் பங்கேற்பு
Jun 29, 2018, 3:04 pm IST
சவூதி அரேபியாவில் டிரைவிங் லைசன்ஸ் வாங்கிய முதல் இந்திய பெண்!
சவூதி அரேபியாவில் பட்டத்து இளவரசராக உள்ள முகமது பின் சல்மான் பெண்கள் கார் ஓட்ட அனுமதித்தார்
சவூதியில் ஓட்டுநர் உரிமம் வாங்கிய முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெறுகிறார் நர்ஸ் சரம்மா
Jun 29, 2018, 1:06 pm IST
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டும்
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் மழை பெய்யும்
வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
Jun 29, 2018, 12:34 pm IST
சிவாஜியின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த அரசு - நடிகர் பிரபு நன்றி
Jun 29, 2018, 11:42 am IST
8 வழிசாலைக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு
சென்னை உயர்நீதிமன்றத்தில் சூர்யபிரகாசம் என்பவர் வழக்கு
Jun 29, 2018, 11:31 am IST
ரூ. 100 கோடியில் நீர் நிலைகள் தூர்வாரப்படும்
அண்ணா நினைவிடத்தில் உள்ள அருங்காட்சியகம் புதுப்பிக்கப்படும்
நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்
சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு
Jun 29, 2018, 11:30 am IST
சிவாஜிகணேசன் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்
சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
Jun 29, 2018, 11:25 am IST
ஹஜ் செலவை தமிழக அரசு ஏற்கும் என தகவல்
தமிழகத்தில் இருந்து ஹஜ் செல்வோரின் செலவை தமிழக அரசு ஏற்கிறது
ஹஜ் செலவு ஏற்பு குறித்து முதல்வர் அறிவிப்பு வெளியிட வாய்ப்பு
Jun 29, 2018, 10:27 am IST
தமிழக பாஜக தலைவராக தமிழிசை நீடிப்பார்
பாஜக பொதுச்செயலர் முரளிதரராவ் தகவல்
The news appearing in a section of media that there would be a change in the Tamil Nadu BJP President following my report to Sri Amit Shah is absolutely baseless, far from truth and mischievous.
The news appearing in a section of media that there would be a change in the Tamil Nadu BJP President following my report to Sri Amit Shah is absolutely baseless, far from truth and mischievous.
தமிழகத்தில் இருந்து ஹஜ் செல்வோரின் செலவை தமிழக அரசு ஏற்கிறது
ஹஜ் செலவு ஏற்பு குறித்து முதல்வர் அறிவிப்பு வெளியிட வாய்ப்பு
11:30 AM, 29 Jun
சிவாஜிகணேசன் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்
சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
11:31 AM, 29 Jun
ரூ. 100 கோடியில் நீர் நிலைகள் தூர்வாரப்படும்
அண்ணா நினைவிடத்தில் உள்ள அருங்காட்சியகம் புதுப்பிக்கப்படும்
நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்
சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு
11:42 AM, 29 Jun
8 வழிசாலைக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு
சென்னை உயர்நீதிமன்றத்தில் சூர்யபிரகாசம் என்பவர் வழக்கு
12:34 PM, 29 Jun
சிவாஜியின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த அரசு - நடிகர் பிரபு நன்றி
1:06 PM, 29 Jun
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டும்
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் மழை பெய்யும்
வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
3:04 PM, 29 Jun
சவூதி அரேபியாவில் டிரைவிங் லைசன்ஸ் வாங்கிய முதல் இந்திய பெண்!
சவூதி அரேபியாவில் பட்டத்து இளவரசராக உள்ள முகமது பின் சல்மான் பெண்கள் கார் ஓட்ட அனுமதித்தார்
சவூதியில் ஓட்டுநர் உரிமம் வாங்கிய முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெறுகிறார் நர்ஸ் சரம்மா
4:50 PM, 29 Jun
காவிரி ஆணையம் தொடர்பாக அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை
காவிரி ஆணையத்தின் தமிழக உறுப்பினர் பிரபாகரும் கூட்டத்தில் பங்கேற்பு
4:54 PM, 29 Jun
8 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் பணியிட மாற்றம் - தமிழக அரசு
ஐபிஎஸ் அதிகாரிகள் 4 பேருக்கு கூடுதல் டிஜிபியாக தமிழக அரசு பதவி உயர்வு
5:33 PM, 29 Jun
சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் பணம் அனைத்தும் கருப்பு பணம் அல்ல - அருண்ஜெட்லி
சுவிஸ் வங்கியில் டெபாசிட் இரட்டிப்பானது குறித்து அமைச்சர் அருண்ஜெட்லி விளக்கம்
சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் இருந்தால் கண்டுபிடிக்கப்படும்
சுவிஸில் டெபாசிட் செய்தவர்கள் பலர் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் - அருண்ஜெட்லி
7:07 PM, 29 Jun
விஸ்வரூபம்-2 படத்தின் பாடல் இணையத்தில் வெளியீடு
நானாகிய நதி மூலமே என்ற பாடல் இணையத்தில் ரிலீஸ்
7:22 PM, 29 Jun
காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பாதுகாப்பு படை வீரர்கள் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சூடு
3 மணி நேரம் நடந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
7:56 PM, 29 Jun
தர்மபுரி தொகுதி எம்.பி. அன்புமணி ராமதாசை தடுப்பது ஏன்?
தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
பசுமை வழிச்சாலை குறித்து மக்களிடம் கருத்து கேட்கவிடாமல் அன்புமணி அரசால் தடுக்கப்பட்டார்
8:33 PM, 29 Jun
மத்திய அரசின் பாதுகாப்பான மகப்பேறு திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு விருது
டெல்லி விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விருதை பெற்றுக்கொண்டார்
Muralidhar Rao tweets that The news appearing in a section of media that there would be a change in the Tamil Nadu BJP President following my report to Sri Amit Shah is absolutely baseless, far from truth and mischievous.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.