தமிழ்நாடு பாடநூல் கழகம் இனி, ‘தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விச்சேவைகள் கழகம்’...
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் பெயர் ‘தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விச்சேவைகள் கழகம்' என மாற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளி கல்வித்துறையின் முதன்மை செயலாளர் த.சபீதா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் பெயர், ‘தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விச்சேவைகள் கழகம்' என்று மாற்றப்பட்டுள்ளது' என இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications