பஸ் கட்டண உயர்வுக்கு பின்னும் நஷ்டத்தில் போக்குவரத்து கழகம் - அமைச்சர் ஜெயக்குமார்
பஸ் கட்டண உயர்வுக்கு பின்னரும் போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் தான் இயங்கி வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: திமுகவின் ஆர்ப்பாட்டங்களுக்கு கண்டனம் தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், பஸ் கட்டண உயர்வுக்கு பின்னரும் போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் தான் இயங்கி வருவதாக கூறியுள்ளார்.
பஸ் கட்டண உயர்வுக்கு திமுக சார்பாக மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், கனத்த மனதுடன் தான் பஸ் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது என்றும் திமுகவின் ஆர்ப்பாட்டம் தேவையில்லாத ஒன்று என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், பஸ் கட்டண உயர்வு விவகாரத்தில் ஸ்டாலின் சொல்லும் குற்றச்சாட்டுகளை நம்ப மக்கள் தயாராக இல்லை என்றும், அதிமுகவின் அரசின் மக்களின் அரசு என்பது மக்களுக்கு நன்றாக தெரியும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார். பஸ் கட்டண உயர்வுக்கு பின்னும் போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் தான் இயங்கி வருவதாகவும், இதனை மக்கள் புரிந்துக்கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
-
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications