போக்குவரத்து தொழிலாளர்கள் 24ஆம் தேதி முதல் ஸ்டிரைக்
போக்குவரத்து தொழிலாளர்கள் வரும் 24ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர்.
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் வரும் 24ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். போக்குவரத்து துறை செயலாளருக்கு தொழிற்சங்கத்தினர் ஸ்ட்ரைக் நோட்டிஸ் அனுப்பியுள்ளனர்.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.7000 கோடி நிலுவைத் தொகை பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஒரு வருடமாகியும் நிர்வாகம் நிறைவேற்றவில்லை என்று தொழிற்சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். கோரிக்கையை நிறைவேற்றுவதாக அமைச்சர் அளித்த உறுதிமொழி செயல்படுத்தப்படவில்லை என்றும் புகார் கூறியுள்ள அவர்கள், மாநகர போக்குவரத்து மேலாண்மை இயக்குனருக்கும் ஸ்ட்ரைக் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications