காவிரி: மத்திய அரசைக் கண்டித்து பிரதமர் மோடிக்கு மெயில் அனுப்பும் போராட்டம்: ஜி.கே.வாசன்
மத்திய அரசைக் கண்டித்து பிரதமர் மோடிக்கு கோடிக்கணக்கில் மெயில்அனுப்பும் போராட்டம் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழக மக்கள் பிரதமர் மோடிக்கு கோடிக்கணக்கில் மெயில் அனுப்பும் போராட்டம் நடத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழ் மாநில
காங்கிரஸ் சார்பில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் பேசிய தமாக தலைவர் ஜி.கே.வாசன், காவிரி விவசாயிகள் பிரச்னையில்மத் திய அரசு தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய துரோகத்தை இ ழைத்துவிட்டது.பாஜக தலைமையிலான தற்போதைய மத்திய அரசு விவசாயிகள் பிரச்னை, சிறுபான்மையினர் நலன் ஆகியவற்றைத் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.
காவிரி என்பது தமிழக உரிமை. அதை எப்போதும் தமிழர்கள் விட்டுக் கொடுக்கமாட்டார்கள், இதை பயிர்ப் பிரச்னையாகக் கருதுவதை விடுத்துமத்திய அரசு உயிர்ப் பிரச்னையாகக் கருதவேண்டும் .
காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து வருகிற 6ம் தேதி திருச்சியில் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தவுள்ளோம். அதே நேரம் தமிழர்உரிமைகள் பறிக்கப்படுவதைக் கண்டித்து தமிழக இளைஞர்களும், மாணவர்களும் பிரதமர் மோடிக்கு கோடிக்கணக்கில் இ- மெயில் அனுப்பும் போராட்டத்தைமுன்னெடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications