ஐபிஎஸ் அதிகாரிகள் 17 பேர் அதிரடி மாற்றம்!
தமிழகத்திலுள்ள 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை : சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உள்பட 17 ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழகத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மாற்றப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் விவரம்:

1. டாக்டர் எம்.ரவி, சென்னை காவல் ஆணையரக கூடுதல் இயக்குனராக நியமனம்
2. சென்னை மாநகர காவல் ஆணையர் கரன் சின்ஹா, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய கூடுதல் டிஜிபியான மாற்றம்
3. கூடுதல் டிஜிபி சுனில்குமார் சிங், ஊர்க்காவல் படையின் கூடுதல் டிஜிபியாக மாற்றம்
4. ஊர்க்காவல் படை ஏடிஜிபி ஏ.கே.விஷ்வநாதன், சென்னை மாநகர காவல் ஆணையராக நியமனம்
5. காத்திருப்பு பட்டியலில் உள்ள எஸ்.பி. சாம்சன், சென்னைக்கு மாற்றம்
6. சைபர் குற்றப்பிரிவு எஸ்.பி ஜெயகௌரி சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்து அதிகாரியாக நியமனம்
7. சரவணன், கோவை மாநகர துணை ஆணையர் பதவியில் இருந்து சென்னை காவல் தலைமையக துணை ஆணையராக நியமனம்
8. காத்திருப்பு பட்டியலில் இருந்த எஸ்,பி மணிவண்ணன், மதுரை மாநகர போக்குவரத்து துணை ஆணையராக நியமனம்
9. ஜெயஸ்ரீ, எஸ்,பி சேலம் போக்குவரத்து கழகத்தில் புதிய பொறுப்பு ஏற்படுத்தப்பட்டு மாற்றம்












Click it and Unblock the Notifications