12 ஆண்டுக்குப் பிறகு தமிழக காங். நிர்வாகிகள் மாற்றம்... ஆனால் ஞானதேசிகன் மாறலை!
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மாற்றப்பட்டுள்ளனர். இருப்பினும் தலைவராக ஞானதேசிகனே நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நிர்வாகிகள் நியமனத்தை நேற்று இரவு காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது.
புதிதாக 17 துணைத் தலைவர்கள், 27 பொதுச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வசந்த் அன் கோ வசந்தகுமார் துணைத் தலைவர்
இதுவரை காங்கிரஸ் கட்சியின் வர்த்தகப் பிரிவுத் தலைவராக இருந்து வந்த வசந்த் அன் கோ வசந்தகுமார் துணைத் தலைவராகியுள்ளார். அதேபோல வேலூர் ஞானசேகரனும் துணைத் தலைவராகியுள்ளார்.
பொருளாளர் கோவைத் தங்கம்
பொருளாளராக கோவைத் தங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
செயற்குழுவில் வாசன், ஜெயந்தி, ப.சிதம்பரம்
43 பேர் கொண்ட செயற்குழுவில் மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் தலைவர் தங்கபாலு உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
54 மாவட்டத் தலைவர்கள்
கட்சிக்கு 54 புதிய மாவட்டத் தலைவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஞானதேசிகன் நீடிப்பார்
தலைவர் பதவியில் ஞானதேசிகனே நீடிப்பார் என்று கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications