ஈவிகேஎஸ் பேச... குலுங்கிச் சிரித்த குஷ்பு!
சென்னை: சென்னையில் சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்ற சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம் பாட்ஷா பதவியேற்பு விழாவில் நடிகை குஷ்புவை குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க வைத்துள்ளார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
சென்னை, தமிழக காங்கிரசின் சிறுபான்மை பிரிவு தலைவராக அஸ்லாம் பாட்ஷா நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவி ஏற்பு விழா சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், நடிகை குஷ்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பதவி ஏற்பு நிகழ்ச்சியின் போது நடிகை குஷ்பு வந்ததும் அரங்கத்தில் இருந்த தொண்டர்கள் பலர் உற்சாகத்தில் விசில் அடித்தனர்.
பின்னர் இளங்கோவன் பேசும் போது அதை நகைச்சுவையுடன் குறிப்பிட்டு, நமது செய்தி தொடர்பாளர் குஷ்பு ரசிக்கத் தெரிந்தவர். அவரும் நன்றாக விசில் அடிக்க தெரிந்தவர்தான் என்று குறிப்பிட்டார்.
அவர் இவ்வாறு சொன்னதும் கூட்டத்தில் விசில் சத்தம் பறந்தது. அதைப் பார்த்து குஷ்பு குலுங்கி குலுங்கி சிரித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications