திமுகவிடம் தனித் தொகுதிகளை அதிகம் கேட்காத இளங்கோவன்... காங்கிரஸில் இப்படியும் ஒரு 'பஞ்சாயத்து'
சென்னை: திமுகவிடம் இருந்து கணிசமான தனித் தொகுதிகளை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன் கேட்டுப் பெறவில்லை என்று புதிய பஞ்சாயத்து வெடித்துள்ளது.
சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 4 தனித் தொகுதிகள்.
ஆனால் 8 தனித் தொகுதிகளை திமுகவிடம் இருந்து தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன் கேட்டுப் பெற்றிருக்க வேண்டும் என்கிறார் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளரான ஜெயக்குமார்.

இது தொடர்பாக சோனியா, ராகுல் காந்தியிடம் புகார் தெரிவித்துவிட்டு டெல்லியிலேயே முகாமிட்டிருக்கிறார் ஜெயக்குமார். இது குறித்து ஜெயக்குமார் கூறியதாவது:
234 தொகுதிகளில் 46 தொகுதிகள் தனித் தொகுதிகள். தலித் மக்கள் 19.5% பேர் உள்ளனர். எங்களுக்குக் கூடுதலாகக் கொடுக்க வேண்டிய 4 தொகுதிகளை தி.மு.கவே வைத்துக் கொண்டது.
இதை இளங்கோவன் கேட்டுப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் இளங்கோவன் அக்கறை காட்டவில்லை.
இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்?












Click it and Unblock the Notifications