நாளை காலை 10 மணிக்கு காந்தி படம்.. உங்கள் சத்தியமூர்த்தி பவனில்!
சென்னை: காந்தி நினைவு தினத்தையொட்டி, சென்னை - சத்தியமூர்த்தி பவனில் நாளை (வெள்ளிக்கிழமை) 'காந்தி' படத்தின் தமிழ் வடிவம் திரையிடப்படவுள்ளதாக, தமிழக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக தேசப்பிதா மகாத்மா காந்தியின் 67-ஆவது நினைவுநாள் அஞ்சலி நிகழ்ச்சி நாளை வெள்ளிக்கிழமை (30.1.2015) காலை 10.00 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வீ. தங்கபாலு, சு.திருநாவுக்கரசர், டாக்டர் கே.ஜெயக்குமார், மணிசங்கர் அய்யர், எம். கிருஷ்ணசாமி, டி. யசோதா, குஷ்பு சுந்தர் உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள், நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்த உள்ளனர்.
தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி வாசிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படும். அஞ்சலி நிகழ்ச்சி முடிந்ததும், ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கி, தயாரித்த 'காந்தி" ஆங்கில திரைப்படத்தின் தமிழ் வடிவம் திரையிடப்பட இருக்கிறது.
கோஷ்டிகள் சண்டை போடாமல் அமைதியாக காந்தி படம் பார்த்தால் சரிதான்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications