பொறியியல் விண்ணப்பம் மே 3ல் விநியோகம்: அண்ணா பல்கலைக்கழகம்
சென்னை: பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் மே 3ஆம் தேதி விநியோகம் செய்யப்படும் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்ப விநியோகம் மே 3 ஆம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மே 3 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை, அண்ணா பல்கலைக்கழகம் அறிவிக்க உள்ள மையங்களில் விண்ணப்பங்களைப் பெறலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 20 ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 2014-15 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் மாதம் மூன்றாம் வாரத்தில் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், முழு விவரங்களுடன் கூடிய அறிவிப்பு மே 2 ஆம் தேதி வெளியாகும். மேலும், ஜூலை 31 ஆம் தேதிக்குள் கலந்தாய்வு முடிக்கப்பட்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி இந்தாண்டிற்கான வகுப்புகள் தொடங்கும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications