என்ஜீனியரிங் கவுன்சிலிங் ஜூன் 23 முதல் தொடக்கம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: பொறியியல் (பி.இ.) படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூன் 23 ஆம் தேதி முதல் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் விளையாட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு ஜூன் 25 ஆம் தேதியன்றும் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறும். மேலும் தொழில் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 9 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தரவரிசை பட்டியல் தேதி
இதனிடையே பொறியியல் (பி.இ.) படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் ஜூன் 16 ஆம் தேதியன்று வெளியிடப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications