இன்னும் 2 வாரத்தில் குரூப் – 1 தேர்வு குறித்து அறிவிப்பு... டி.என்.பி.எஸ்.சி
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் பல்வேறு அரசுப் பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்புகள் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என்று அரசுப் பணிகள் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னையில் இன்று பேட்டியளித்த டி.என்.பி.எஸ்.சி பொறுப்பு தலைவர் பாலசுப்ரமணியன் இவ்விவரங்களை வெளியிட்டார்.

தமிழகத்தில் இன்று முதல் 7 ஆம் தேதி வரை நடைபெறும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு நடைபெறுகின்றது. இத்தேர்வினை துவக்கி வைத்து, ஏற்பாடுகள் குறித்த ஆராய்ந்த பொறுப்பு தலைவர் பாலசுப்ரமணியன் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே குரூப் - 2 தேர்வுகளுக்கான அறிவுப்புகள் வெளியிடப்பட்டு, விண்ணப்ப பணிகள் முடிவடைந்த நிலையில் குரூப் 1 தேர்வுகளுக்கான அறிவுப்பும் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications