டிஎன்பிஎஸ்சி குரூப்-1 காலிப் பணியிடங்களுக்கு அடுத்தாண்டு பிப். 19ல் தேர்வு
தமிழகத்தில் உள்ள குரூப் 1 காலியிடங்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் உள்ள குரூப் 1காலியிடங்களுக்கான தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று இன்று அறிவிக்கப்பட்டது.
85 உயர் பதவிகளுக்கான குரூப் 1 தேர்வு வரும் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமழக அரசுத் துறைகளில் உள்ள காலியிடங்களை அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது.
அந்த வகையில் 29 துணை கலெக்டர், 34 துணை காவல் கண்காணிப்பாளர், 8 உதவி கமிஷ்ணர் உள்ளிட்ட 85 இடங்களை நிரப்ப வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தேர்வு நடத்திவுள்ளது.
இதற்கு ஆன்லைன் மூலம் இன்றே விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை ஒப்படைக்க டிசம்பர் 8ஆம் தேதி கடைசி நாளாகும்.
19ஆம் தேதி முதல்நிலை தேர்வும் இதைத்தொடர்ந்து பிரதான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications