வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

2018 பிப்ரவரி 11ஆம் தேதி தமிழகத்தில் குரூப் 4 தேர்வை 17 லட்சத்து 52 ஆயிரத்து 882 பேர் எழுதினர். கிராம நிர்வாக அலுவலர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் உள்பட மொத்தம் 9,351 பணியிடங்களுக்கான தேர்வு இது.

TNPSC examination results comes out today

301 தாலுகாக்களில் 6,962 மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. குரூப் 4 தேர்வுப் பணிகளில் தமிழகம் முழுவதும் 1.25 லட்சம் ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

அனைத்துத் தேர்வுக் கூடங்களும் விடியோ பதிவு செய்யப்பட்டன.

இந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று மாலை, டிஎன்பிஎஸ்சி வெப்சைட்டில் வெளியாகியுள்ளது. http://www.tnpsc.gov.in என்ற வெப்சைட்டில், தேர்வு எழுதியவர்கள் ரிசல்ட் பார்த்துக்கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+