டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! மிஸ் பண்ணிடாதீங்க..!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    TNPSC GROUP 1 EXAM | 69 post | How can apply

    சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி நடத்தும், குரூப்-1 (Combined Civil Service Examination-I) தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.

    tnpsc group 1 exam 2020 : dont miss, today last date for applying

    மொத்த பணியிடங்கள் எண்ணிக்கை

    1. துணை ஆட்சியர் - Deputy Collector (DC) = 18
    2. துணை காவல் கண்காணிப்பாளர் - Deputy Superintendent of Police (DSP)=19
    3. உதவி ஆணையர் (வணிக வரி) - Assistant Commissioner (AC)= 10
    4. கூட்டுறவு சங்கத் துணை பதிவாளர் - Deputy Registrar of Co-operative Societies= 14
    5. அசிஸ்டெண்ட் டைரக்டர் ஆஃப் ரூரல் டெவலப்மெண்ட் - Assistant Director of Rural Development= 7
    6. தீயணைப்பு மீட்புத்துறை மாவட்ட அதிகாரி - District Officer (Fire & Rescue Services)= 1

    டிஎன்பிஎஸ்சி இணைதளம் மூலம் இன்றைக்குள் (பிப்.19) விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    முதல்நிலைத் தேர்வு வரும் 05.04.2020, காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை நடைபெற உள்ளது. குரூப்-1 தேர்வில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த ஆண்டு பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

    குருப் 1 தேர்விற்கான தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீட்டு விபரங்கள், தேர்வு முறைகள் உள்ளிட்ட விபரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளங்களான https://t.co/wRF9SJplnl, https://t.co/Cxz0HPK9jN, https://t.co/iIe3xwhU9C ஆகியவற்றில் அறியலாம்.

    அல்லது முழு தகவல்களைப் பெற, https://t.co/ZfI1kztKAU - என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

    குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று ஆட்சிப் பணி, காவல் பணியில் பணியாற்றுபவர்கள 15 ஆண்டுகளுக்குப் பின் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்த்தப்படுவார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+