குரூப்- 2 தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியீடு- 29ஆம் தேதி தேர்வு உறுதி என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெற இருக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் - 2 தேர்வானது, 29 ஆம் தேதி கண்டிப்பாக நடைபெறும் என்று அவ்வாணையம் இன்று அறிவித்துள்ளது.
குரூப்-2 தேர்வு நடக்க இருக்கும் அதே நாளில், மேலும் 3 தேர்வுகள் நடக்க இருப்பதால், அத்தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், குரூப்-2 தேர்வானது குறிப்பிட்ட தேதியில் நடைபெறும் என்றும், அதற்கான நுழைவுச் சீட்டையும் தனது இணையதளப் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளது டிஎன்பிஎஸ்சி ஆணையம்.
குரூப்-2 தேர்விற்கான நுழைவுச் சீட்டை www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
More From
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications