டாஸ்மாக் சரக்கில் “புகையிலை துகள்கள்” - பீதியில் “குடி” மன்னர்கள்!
அரக்கோணம்: அரக்கோணம் அருகே டாஸ்மாக் கடையில் விற்பனை செய்யப்பட்ட மதுபான பாட்டிலில் புகையிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் டாஸ்மாக் மதுபானங்களில் காண்டம், பல்லி, நத்தை, சிறு வகை பூச்சிகள், கண்ணாடிதுகள்கள் உள்ளிட்டவை இருப்பதாகவும், கலப்பட மதுபானம் விற்பதாகவும் புகார்கள் எழுந்தது.

இந்நிலையில் வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த செந்தில் என்பவர், நேதாஜி நகர் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று மதியம் குவார்ட்டர் வாங்கியுள்ளார்.
அவர் வாங்கிய மதுபானத்தை குடித்தபோது அதில் புகையிலை துகள்கள் போன்று மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். திடீரென வாந்தி எடுத்தபடி மயங்கி விழுந்தார். இதைக்கண்டு கடையில் மதுவாங்க வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்த செந்தில், அங்கிருந்தவர்களிடம் கூறுகையில், "நான் வாங்கிய மதுபாட்டிலில் புகையிலை போன்ற துகள்கள் இருந்தது. இது ஒரிஜினல் சரக்கா? போலி சரக்கா? என தெரியவில்லை. அதிகாரிகள் இதை ஆய்வுசெய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் தனியார்மயமாகிறது? விஜய்யின் மாஸ்டர்பிளான்! கோட்டையில் பரபரப்பு! -
புதுச்சேரியில் மது அருந்த வந்தவர்களுக்கு சினிமா பாணியில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி -
நாம ஜெயிச்சுட்டோம் மாறா.. கன்னியாகுமரியில் விடிய விடிய போராடி டாஸ்மாக் கடையை மூட வைத்த மக்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications