கன்னியாகுமரியில் திடீர் கடல் சீற்றம்.. ராட்சத அலைகளால் பீதியில் உறைந்த சுற்றுலாப் பயணிகள்
கன்னியாகுமரியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் பீதி அடைந்தனர்.
கன்னியாகுமரி: சுற்றுலாத்தளமான கன்னியாகுமரியில் இன்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பீதி அடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, கடையால் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பரவலாக பலத்த மழை பெய்ததது. இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்த திடீர் காலநிலை மாற்றத்தால் மீனவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக ராஜாக்கமங்கலம் துறையில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றமாக காணப்படுகிறது. இங்குள்ள சின்ன குருசடி பகுதியில் கடலில் 10 அடிக்கு மேல் ராட்சத அலைகள் எழுந்து கரையை நோக்கி சீறிப்பாய்கிறது.
நேற்று பகலில் தொடங்கிய கடல் சீற்றம் மாலை வரை நீடித்த நிலையில் கன்னியாகுமரியிலும் இன்று கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் கடலில் குளித்துகொண்டிருந்த சுற்றுலா பயணிகள் கடல் சீற்றத்தைக் கண்டு பீதி அடைந்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த போலீசார் கடலில் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை எச்சரித்தனர்.
முக்கடல் சங்கமம் ஆகும் கடல் பகுதியில் கடல் சீற்றத்தால் காணப்பட்டதால் கோடை விடுமுறையை கொண்டாட வந்த சுற்றுலாப் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications