வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு இன்று மட்டும் 'பாட்டில்'களுக்கு லீவு....!

16வது லோக்சபா தேர்தல் 9 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. அத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று ஒரே கட்டமாக எண்ணப் பட்டன. அசம்பாவிதங்களைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் மற்றும் புதுவையில் வாக்குப்பதிவு நடைபெற்ற சமயத்தில் மூன்று நாட்களுக்கு மது விற்பனை தடை செய்யப் பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. எனவே, இன்று ஒருநாள் தமிழகத்தில் மது விற்பனைக்கு தடை விதிக்கப் பட்டிருந்தது.
இதனால், நேற்றிரவு டாஸ்மாக் கடைகளில் மதுவகைகள் விற்பனை மூலம் கிடைக்கப்பட்ட தொகையினை டாஸ்மாக் பணியாளர்கள் தங்கள் சொந்த பொறுப்பில் வைத்திருந்து, இன்று வங்கியில் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டது.
நேற்று ஒருநாளில் மட்டும் சுமார் ரூ70 கோடி முதல் 80 கோடி வரையிலான தொகை வசூலாகி இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இதற்கிடையே இன்று ஒருநாள் டாஸ்மாக் கடை மற்றும் பார்களுக்கு விடுப்பு வழங்கப் பட்டதற்கு தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தனசேகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications