அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே....!
இன்று நண்பர்கள் தினம். பேஸ்புக், டிவிட்டரில் எங்கு பார்த்தாலும் நட்புப் பகிர்வுகள், பதிவுகள் தடபுடலாக காட்சி தருகின்றன.
பிசிராந்தையார் நட்பெல்லாம் இன்று இல்லை. இருந்தாலும் இன்றும் கூட நட்பு ஈரததோடும், ஈர்ப்போடும் இருக்கத்தான் செய்கிறது.
எல்லாவற்றிலும் எல்லாமும் எதிர்பார்க்கும் மனிதர்கள், நட்பில் மட்டும்தான் எதையும் எதிர்பார்க்காமல் உள்ளன்போடு பழகுகிறார்கள் - அப்படிப் பழகினால்தான் அது நட்பு.
நட்பைப் பாடி வைத்த நாடு இது. நட்பைப் போற்றிப் புகழ்ந்த நாடு இது. நட்புக்காக உயிர் விட்டவர்கள் வாழ்ந்த நாடு இது.
ஆணும், பெணும் உடல் தொட்டுக் கொள்ளாமல் உள்ளம் தொட்டு உறவாடி உயிர்ப்போடு நட்பாக இருக்கலாம் என்று சொன்ன பாடல் இது.
தோள் கொடுப்பான் தோழன்.. நண்பனுக்காக உயிரையும் கொடுப்பான் தோழன் என்பதைச் சொன்ன நவீன மகாபாரதம் இது..!
அன்பு, கடமை, பாசம், நேசம், காதல் என பல உணர்வுகளால் நட்பைப் பாராட்டிய படம் இது.. பாடல் இது.
நல்ல தோழமைக்கு பால் பேதம் உண்டா... இந்த நட்புக்கும் ஆண், பெண் பேதம் கிடையாது.. அழகிய நட்பின் அருமையான தருணத்தை வெளிப்படுத்தும் பாடல் இது.
உன்னைப் போல ஒரு நண்பனை இனி நான் காண முடியுமா.. என்ற எண்ணம் இந்தப் பாடலைக் கேட்கும்போது ஒவ்வொரு உயிர் நண்பர்களுக்குள்ளும் எழும்.
அந்தக் காலம் போல வருமா.. அக்காலத்து நட்பைப் போல வருமா.. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.. உருக வைக்கும் உணர்வுப்பூர்வமான பாடல் இது.
நட்பைப் போற்றுவோம்.. கூடவே நட்பு நலமாக இருக்கவும் பாடுபடுவோம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications