பெட்ரோல், டீசல் விலை.... இன்னிக்கு என்ன நிலவரம்?
Subscribe to Oneindia Tamil
சென்னை: பெட்ரோல், டீசல் விலையில் இன்று பெரிதாக எந்த மாறுதலும் இல்லை.
இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.85 காசுகளாகவும் உள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை இன்று 2 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.72.99காசுகளாக உள்ளது.
டீசல் விலையில் மாற்றம் ஏதுமில்லை. அதே ரூ.61.85 காசுகளாக உள்ளது.












Click it and Unblock the Notifications