அய்யே... இந்தக் ‘கேக்’கை எப்படிடா வாந்தி எடுக்காம சாப்பிடுவீங்க!
சென்னை: பேஸ்புக், டிவிட்டர் என சமூகவலைதளப் பக்கங்களில் அவ்வப்போது பல வேடிக்கையான புகைப்படங்கள் பகிரப்படுவதுண்டு.
அப்படி இன்று நான் பார்த்த புகைப்படம் ஒன்றை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த புகைப்படத்தில் இருப்பவர்களைப் பார்த்தால் அழுவதா அல்லது சிரிப்பதா என்றே தெரியவில்லை.
திருமண விழா ஒன்றில் எடுக்கப்பட்டுள்ளது இந்தப் புகைப்படம். நிச்சயமாக இப்படி ஒரு கேக்கை பெண் வீட்டாரோ அல்லது மாப்பிள்ளை வீட்டாரோ ஆர்டர் செய்திருக்க மாட்டார்கள். இது சுற்றி நிற்கும் நண்பர்களின் குறும்பாகத் தான் இருக்க வேண்டும்.

கழிப்பறை கோப்பை போன்ற ஒரு கேக், அதில் மஞ்சள் நிறத்தில் மலம் போன்று வேறு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கேக்கை கட் பண்ணி, மாப்பிள்ளைக்கு மணமகள் ஊட்டினாலும் சரி, மணமகள் மாப்பிள்ளைக்கு ஊட்டியிருந்தாலும் சரி அல்லது சுற்றி இருந்தவர்கள் சாப்பிட்டிருந்தாலும் சரி, எப்படி பீல் பண்ணியிருப்பார்கள் என நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.
என்னவொரு வில்லத்தனமான கேக். அப்படி என்ன நண்பர்களை இந்த மணமக்கள் வெறுப்பேற்றினார்களோ... இப்படி பழி வாங்கி விட்டார்கள்.
ஆனால் அதே சமயம் இந்த போட்டோவை கொஞ்சம் (உற்றுப் பார்த்தால்) போட்டோஷாப் வேலை போலவும் தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications