சென்னையில் இன்றைக்கு பெட்ரேல் ஒரு லிட்டர் ரூ65.86, டீசல் லிட்டர் ரூ56.91

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.65.86க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.91க்கும் விற்பனை செய்யப்படும். புதிய விலை காலை 6 மணி முதல் அமலுக்கு வரும்.

நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் உள்ளது. இதனால் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் விலைகள் ஏற்றம் இறக்கம் நிறைந்ததாகவே இருக்கிறது.

 Tomorrow Chennai Petrol Price = 65.86 Rs/Ltr

இதன்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள இன்றைய பெட்ரோல், டீசல் விலை விபரம்:

சென்னையில் பெட்ரோல், விலை நேற்றை விட 14 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.65.86க்கும், நேற்றைய டீசல் விலையை விட 26 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.56.91 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த புதிய விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tomorrow Chennai Petrol Price = 65.86 Rs/Ltr, diesel price rs.56.91
Please Wait while comments are loading...