இன்றைய பெட்ரோல், டீசல் விலை இதுதான்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு பைசா உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் முறை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.65.90க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.38க்கும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

அதன்படி சென்னையில் பெட்ரோல் விலை ரூ.65.90க்கும், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.56.38க்கு விற்பனை செய்யப்படும். அதேபோல் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ63.46க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.53.53க்கும் விற்பனை செய்யப்படும். புதுச்சேரியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ62.19க்கும், டீசல் ரூ.55.28க்கும் விற்பனை செய்யப்படும்.
More From
-
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications