இன்று மழை பெய்யுங்கிறாங்க, பெய்யாதுகிறாங்க: ஐயோ ஒரே குழப்பமாக இருக்கே
சென்னை: இன்று மழை பெய்யும் என்கிறார்கள், பெய்யாது என்கிறார்கள் எங்களுக்கு ஒரே குழப்பமாக உள்ளது என்று சென்னை மக்கள் தெரிவித்துள்ளனர்.
வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சென்னை மக்கள் ஒரு வழியாகிவிட்டனர். வெள்ளம் வடிந்துள்ள நிலையில் அவ்வப்போது மழை பெய்து அவர்களை கவலை அடைய வைக்கிறது.
இன்று சென்னையில் மழை பெய்யாது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தும் சில இடங்களில் கனமழை கொட்டிக் கொண்டிருக்கிறது. வானிலை ஆய்வு மைய அறிவிப்பு என்று அவ்வப்போது அறிவிப்புகள் வெளியாகின்றன.

இதற்கிடையே சமூக வலைதளங்கள், வாட்ஸ்ஆப்பில் வேறு சென்னையில் கனமழை பெய்து நகரமே மூழ்கும் என்று நாஸா கணித்துள்ளது என வதந்தி பரவுகிறது. மேலும் பிபிசி கணிப்பின்படி சென்னையில் கனமழை பெய்யும் என்ற தகவலும் தீயாக பரவியுள்ளது.
தமிழகத்திற்கு இனி பாதிப்பு இல்லை என்று வேறு கடந்த 2 நாட்களுக்கு முன் செய்தி வெளியானது. இப்படி பலதரப்பட்ட கணிப்புகள் வெளியாகி மக்களை குழப்பம் அடையச் செய்கின்றது.
ஏற்கனவே ஏற்பட்ட வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்கள் இத்தகைய செய்திகள், வதந்திகளால் நொந்து போயுள்ளனர்.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications