ஜெ. பதவியேற்பு விழாவால் கடும் போக்குவரத்து நெரிசல்: நொந்து நூடுல்ஸான சென்னைவாசிகள்
சென்னை: ஜெயலலிதா பதவியேற்பு விழா காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஜெயலலிதா 6வது முறையாக நேற்று தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழாவையொட்டி மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமான அதிமுகவினர் டிராவல்ஸ் வேன், கார், பேருந்துகளில் சென்னைக்கு வந்தனர்.

வெளிமாவட்ட அதிமுகவினர் சென்னையில் குவிந்ததால் ஜி.என்.செட்டி சாலை, கடற்கரை சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, திருவான்மியூர், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பதவியேற்பு விழா நடந்த சென்னை பல்கல்கலைக்கழகத்திக்கு எதிரே உள்ள மெரீனா கடற்கரையில் திரும்பிய பக்கம் எல்லாம் அதிமுகவினரின் வாகனங்களாக நின்றன.

பதவியேற்பு விழாவையொட்டி பேனர், கட்அவுட்டுகள் வைக்கப்படாததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நொந்து நூடுல்ஸாகிவிட்டனர்.
ஏற்கனவே, சென்னையில் வெயில் மண்டையை பிளக்கும்போது போக்குவரத்து நெரிசல் வேற என்று பலரும் அலுத்துக் கொண்டனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications