ஆர்.கே. நகரில் போட்டியிடுகிறேன், ஆதரவு தருக... வைகோ, வாசனிடம் டிராபிக் ராமசாமி வேண்டுகோள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிடும் தனக்கு ஆதரவு தரக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை இன்று டிராபிக் ராமசாமி சந்தித்து ஆதரவு கோரினார்.

அதேபோல தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனையும் அவர் நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.
ஏற்கனவே திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் ஆதரவை டிராபிக் ராமசாமி கோரியுள்ளார். இந்த நிலையில் இன்று வைகோவையும், ஜி.கே.வாசனையும் அவர் சந்தித்தார்.
வைகோவை தாயகம் அலுவலகத்திலும், வாசனை அவரது கட்சி அலுவலகத்திலும் இதுதொடர்பாக சந்தித்துப் பேசினார் டிராபிக் ராமசாமி.
More From
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications