ஜெ. பேனர்கள் கிழிப்பு... ஸ்ரீரங்கத்தில் டிராபிக் ராமசாமியுடன் அதிமுகவினர் வாக்குவாதம் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி அருகே ஸ்ரீரங்கத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறி, முதல்வர் ஜெயலலிதாவின் பேனர்களை அகற்றக்கோரி டிராபிக் ராமசாமி போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த அதிமுகவினர் இது தொடர்பாக அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், இருதரப்பினரையும் சமாதானப் படுத்தினர்.












Click it and Unblock the Notifications