கருணாநிதி எனும் இளைஞருக்கு ஒன்றும் ஏற்படாது- டிராபிக் ராமசாமி
கருணாநிதி எனும் இளைஞருக்கு ஒன்றும் ஏற்படாது என்று டிராபிக் ராமசாமி தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: கருணாநிதி எனும் இளைஞருக்கு ஒன்றும் நிகழாது என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தெரிவித்தார்.
கருணாநிதிக்கு கடந்த 24-ஆம் தேதி முதல் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு வீட்டிலேயே மருத்துவமனையில் உள்ள வசதிகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
24 மணிநேரமும் ஒரு மருத்துவரும் செவிலியர்களும் கருணாநிதியை கவனித்துக் கொண்டனர். டிரக்கியாஸ்டமி கருவியை மாற்றியதால் சிறுநீரகத்தில் நோய் தொற்று ஏற்பட்டு கருணாநிதிக்கு காய்ச்சல் ஏற்பட்டதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

ஸ்டாலினிடம் விசாரிப்பு
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் கமல்ஹாசன், சரத்குமார், கே பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் சென்று பார்த்துவிட்டு ஸ்டாலினிடம் நலம் விசாரித்தனர்.

உடல்நலம்
இதுபோல் நேற்றைய தினம் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியும் கோபாலபுர இல்லத்துக்கு வருகை தந்தார். அப்போது ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

இளைஞருக்கு எதுவும் ஏற்படாது
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லை என்று வதந்தியை பரப்பிக் கொண்டிருந்தார்கள். உண்மையிலேயே அந்த இளைஞருக்கு எதுவும் ஏற்படாது.

மக்கள் நம்பிக்கையுடன் இருங்கள்
இந்தியாவில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டுத்தான் எது வேண்டுமானாலும் நடைபெறுமே ஒழிய அவருக்கு எதுவும் நடக்காது. மக்கள் நம்பிக்கையுடன் இருங்கள்.

100 வயதுக்கு மேல் இருப்பார்
தமிழகத்தில் நடைபெறவுள்ள அரசியல் மாற்றத்தை அவர் தன் கண்களால் பார்த்து வாழ்த்து தெரிவிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. வீண் வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம். என்னைவிட இன்னு்ம 100 வயதுக்கு மேல் அவர் இருப்பார் என நினைக்கிறேன் என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications