சென்னை பேசின் பாலத்தில் ரயில் பயணிகள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: கும்மிடிபூண்டி ரயில் 2 மணி நேரமாக வராததால் அதிருப்தியடைந்த ரயில் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பேசின் பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னை சென்ட்ரலில் இருந்து பேசின் பிரிட்ஜ் வழியாக அரக்கோணம் செல்லும் மின்சார ரயில் கும்மிடிபூண்டி வழியாக செல்லும். இன்று காலை கும்மிடிபூண்டி செல்ல பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் பல பயணிகள் காத்திருந்தனர். ஆனால் காலை 9 மணி முதல் 11 மணிவரை கும்மிடிபூண்டி செல்லும் ரயில் வரவில்லை.
இரண்டு மணி நேரங்களாக காத்திருந்த பயணிகள் பொறுமையிழந்து, பேசின் பாலத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நாற்புறங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். போலீசார் வந்து கூட்டத்தினரை சமாதானப்படுத்தினர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications