சென்னையில் இருந்து இன்று புறப்படும் தமிழ்நாடு, காவேரி, சார்மினார் உட்பட மேலும் 20 ரயில்கள் ரத்து!!
சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று புறப்பட வேண்டிய டெல்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், ஹைதராபாத் செல்லும் சார்மினார் எக்ஸ்பிரஸ் உட்பட 15 ரயில்களும் எழும்பூரில் இருந்து புறப்பட வேண்டிய 5 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கனமழை வெள்ளத்தால் கடந்த 2 நாட்களாக சென்னை, மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து சாலை மற்றும் ரயில் போக்குவரத்து இல்லாமல் துண்டிக்கப்பட்டுள்ளது. விமான சேவையும் டிசம்பர் 6-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு புறப்படும் அனைத்து ரயில்களும் தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் அனைத்து ரயில்களுமாக மொத்தம் 47 ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நேற்று அறிவித்திருந்தது.
இந்த நிலையில் சென்னை எழும்பூரில் இருந்து கச்சிகுடா, காக்கிநாடா, திப்ரூகர் உட்பட 5 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும்
சென்னை சென்ட்ரலில் இருந்து பழனி, அரக்கோணம், திருப்பதி, ஷாலிமர், மைசூர் காவேரி, மங்களூர், சார்மினார், டெல்லி ஜி.டி. டெல்லி தமிழ்நாடு, ஆழப்புழா எக்ஸ்பிரஸ் ரயில்கள் என மொத்தம் 15 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கனமழை வெள்ளத்தால் ஒட்டுமொத்தமாக அனைத்து பகுதிகளிலிருந்தும் ரயில் சேவை மூலமான இணைப்பை சென்னை இழந்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications