போக்குவரத்து ஊழியர்களின் 12 ஆவது ஊதிய ஒப்பந்த கோரிக்கை – இன்று 4ம் கட்ட பேச்சுவார்த்தை
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் 12 வது ஊதிய ஒப்பந்தம் குறித்த 4 வது கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.
12 ஆவது ஊதிய ஒப்பந்தம் குறித்து போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகள், பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு அமைத்த குழுவுடன் பேசி வருகின்றனர்.

இதுவரை 3 கட்டமாக பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில், 2003 பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக இன்று 4 வது கட்ட பேச்சுவார்த்தை குரோம்பேட்டை மாநகர் போக்குவரத்துக்கழக பயிற்சி வளாகத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெறுகிறது.
பேச்சுவார்த்தையில் 42 தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படும் என நம்புவதாக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications