மீண்டும்.. சென்னை மெரினா சர்வீஸ் சாலையில் போக்குவரத்துக்கு தடை!
சென்னை மெரினா சர்வீஸ் சாலையில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அப்புறப்படுத்த நிலையில் மாணவர்கள் கூடுவதை தடுக்க மெரினா சர்வீஸ் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

ஜல்லிக்கட்டு போராட்டம் போல மாறும் நீட் போராட்டம்-வீடியோ
அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் தமிழகம் முழுவதும் கடந்த 6 நாள்களாக போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து நேற்று மாணவர்கள் போராட்டம் நடத்தினர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவர்களை அப்புறப்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து மாணவர்கள் மீண்டும் கூடாமல் இருக்க மெரினா சர்வீஸ் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. போலீஸார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
More From
-
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications